×

ஓபிஎஸ் எங்களுடன் வருவார்: டிடிவி தினகரன்

 

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அவர் நினைத்தால் நிச்சயம் எங்களுடன் வர வேண்டும் என்றும் கூறினார்.

Tags : OPS ,DTV Dinakaran ,Chennai ,AMUGA ,GENERAL SECRETARY ,DTV ,DINAKARAN ,PANNIERSELVAM ,
× RELATED டபுள் இன்ஜின் இல்லை… டப்பா இன்ஜின்...