×

மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி!!

சென்னை: மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags : NDA ,Madhurantakam ,Narendra Modi ,Chennai ,Thiruvananthapuram ,National Democratic Alliance ,Edappadi Palaniswami ,Anbumani ,Dinakaran… ,
× RELATED 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க...