×

3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்!!

சென்னை : காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.

Tags : Court ,Chennai ,Kanchipuram Kamakoti temple ,High Court ,Forest Department ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை 7 மாவட்டங்களில்...