×

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி..!

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என நியூசிலாந்து அணி தொடரை கைபற்றியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 37 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி தொடரை வென்றுள்ளது.

Tags : New Zealand ,Indian ,
× RELATED கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...