இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி 95 பந்துகளில் 103 ரன்கள் எடுத்துள்ளார். 42 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 48 பந்துகளில் 89 ரன்கள் தேவை
