×

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

 

நியூசிலாந்துக்கு எதிரான  3வது ஒருநாள்  போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டுள்ளார்.

Tags : New Zealand ,India ,Arshdeep Singh ,Prasit Krishna ,
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் தொடங்கியது!