×

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!

 

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 338 ரன்களை நியூசிலாந்து இலக்காக நிர்ணயித்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 137, கிளென் பிலிப்ஸ் 106 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Tags : New Zealand ,India ,Daryl Mitchell ,Zealand ,
× RELATED டி.20 உலக கோப்பைக்கு இந்தியா வர...