×

ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்: அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

 

வாஷிங்டன்: கிரீன்லாந்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். பிப்ரவரி 1ம் தேதி முதல் 10 சதவீத வரி அமலுக்கு வரும்; ஜூன் முதல் வரி 25 சதவீதமாக உயரும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Chancellor ,Donald Trump ,Washington ,Greenland ,Britain ,France ,Germany ,Sweden ,Denmark ,Finland ,Netherlands ,Norway ,
× RELATED காசா அமைதி வாரியத்தில் உலக வங்கி...