×

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் உயிரிழப்பு..!!

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். ஓதனட்டி செல்லும் சாலை அருகே கிணறு தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிந்த விபத்தில் ரகுமான், நசீர், உஸ்மான் ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Coonoor ,Nilgiris district ,Udhagai ,Othanatty ,Rahman ,Nazir ,Usman ,
× RELATED காரைக்குடி அருகே சிராவயலில் நடந்த...