×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முன்னிலை நிலவரம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். சோழவந்தானை சேர்ந்த சந்தோஷ் 9 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளார். அபிசித்தர், ஸ்ரீதர் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 3ஆம் இடத்தை வகித்து வருகின்றனர்.

Tags : Alanganallur ,Jallikatu ,Madurai ,Karupayurani Karthi ,Alanganallur Jallikatu ,Santosh ,Chozhavandan ,Abhisthar ,Srithar ,
× RELATED மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் ஏழாவது சுற்று நிறைவு..!!