×

சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் 68 பேர் காயம்..!!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Sivaganga Manchuvirati match ,SIVAGANGA ,SHIVAJANGA DISTRICT ,SIWAJANGA DISTRICT ,
× RELATED மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் ஏழாவது சுற்று நிறைவு..!!