×

அமெரிக்காவை காட்டிலும் டென்மார்க் ஆட்சியை தேர்வு செய்கிறோம்: கிரீன்லாந்து பிரதமர்

நூக்: அமெரிக்காவை காட்டிலும் டென்மார்க் ஆட்சியை தேர்வு செய்கிறோம் என கிரீன்லாந்து பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவத்தை காட்டிலும் நோட்டாவின் பாதுகாப்பு எங்களுக்கு போதுமானது எனவும் மெட்டே பிரெட்ரிக்சன் தெரிவித்துள்ளார். டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் கூறிவருகிறார்.

Tags : Denmark ,United States ,Prime Minister of ,Greenland ,Mette Friedrichsen ,Nota ,US military ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...