×

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசு திட்டம்; ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, வரைவு மசோதாவை தயாரித்து ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது.

Tags : Government of the Union ,Government of Tamil Nadu ,Country Single Election ,Delhi ,EU government ,Tamil Nadu government ,Union Government ,Lok ,State Legislatures ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி