×

தென்னாப்பிரிக்காவின் SA20 கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கும் தென்னாப்பிரிக்காவின் SA20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணியளவில் தொடங்கும் முதல் போட்டியில் MI கேப் டவுன், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல். ஜன.25ம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது.

Tags : SOUTH ,AFRICA ,SA20 CRICKET SERIES ,South Africa ,SA20 ,MI Cape Town ,Durban Super Giants ,
× RELATED இன்று 5வது மகளிர் டி20: இலங்கை ஒயிட்வாஷ்… இந்தியா காட்டுமா மாஸ்?