×

அவசர இருப்பிட சேவையை இந்தியாவில் அறிமுகப் படுத்தியது கூகுள்..!!

வாஷிங்டன்: Emergency Location Service (ELS) எனப்படும் அவசர இருப்பிட சேவையை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அவசர எண்ணை (112) டயல் செய்யும்போது, இந்த அம்சம் தானாகவே அழைப்பாளரின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து அவசர மீட்பு சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும். தற்போது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான தொலைத்தொடர்பு நெட்வர்க்கை போல் செயல்படாமல், GPS, Wi-Fi தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமான இருப்பிடத்தை கண்டறியும்.

Tags : Google ,India ,Washington ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு முன் வௌிநாடு சென்ற...