×

ஜன.6 ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்: அமைச்சர் காந்தி

சென்னை: ஜன.6 ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தகவல் தெரிவித்துள்ளார். டிச.15 ஆம் தேதியே குடும்ப அட்டைதாரர்களுக்காக பொங்கல் வேட்டி, சேலைகள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MINISTER ,GANDHI ,Chennai ,Revenue Department ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் ரிமோட்...