×

தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

 

சென்னை: கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய, அன்பை பரிமாறக் கூடிய நாள்: தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். கல்வி என்னும் பேராயுதத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். கல்விக்காக எத்தனையோ திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.

 

 

Tags : Christmas ,Tamil Nadu ,Mu. K. Stalin ,Chennai ,First Minister ,K. Stalin ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...