×

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து 5 பேர் உயிரிழப்பு

 

அமெரிக்கா: டெக்சாஸில் மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அமெரிக்காவின் கால்வெஸ்டன் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 4 கடற்படை அதிகாரிகள் பயணம் செய்ததாக மெக்சிகோ கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

 

 

Tags : United States ,USA ,Mexican Navy ,Texas ,Galveston ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு