×

நவம்பரில் இந்தியாவில் இருந்து ரூ.18,000 கோடி ஐபோன்கள் ஏற்றுமதி.!

வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ரூ.18,000 கோடி மதிப்பிலான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. 2025-26 நிதியாண்டில் 8 மாதங்களில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன. நவம்பரில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களில் 75% ஐபோன்களாகும்.

Tags : India ,Washington ,Apple ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...