×

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்யை ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.7.20 கோடிக்கு ரவி பிஷ்னோய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

Tags : Rajasthan Royals ,Ravi Bishnoi ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...