×

கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு REFUND : டிஜிபி ராஜீவ் குமார் தகவல்

கொல்கத்தா : கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குவங்க டிஜிபி ராஜீவ் குமார் அறிவிப்பு வெளியிட்டார். மெஸ்ஸியை சரியாக காண முடியாததால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், விழா ஏற்பாட்டாளரை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags : MESSI EVENT ,KOLKATA ,TGB ,RAJIV KUMAR ,Rajeev Kumar ,Messi ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...