×

டிப்பர் லாரி மோதிய விபத்தில் LIC முகவர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது பின்னால் வந்தடிப்பர் லாரி மோதியதில் முத்துசாமி என்பவர் உயிரிழந்தார். லாரியின் சக்கரம் அவரது தலை மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : LIC ,Thiruvallur ,Muthusamy ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...