×

டிச.19-ல் இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்..!!

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் வரும் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Tags : Chennai ,Chief Minister MLA ,Nandambakkam Trade Centre ,K. Stalin ,
× RELATED செகந்திராபாத் – சென்னை இடையே சிறப்பு...