- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அயோதி
- நயினார் நாகேந்திரன்
- கனிமொழி எம். பி.
- சென்னை
- அயோத்தியன்
- அயோத்தி
- பைசாபாத்
- பாஜக
- ஆர். எஸ். எஸ். எஸ்
- பஜகாவா
சென்னை: எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவை படுதோல்வி அடையச் செய்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?. கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவை ஃபைசாபாத் தொகுதி மக்கள் படுதோல்வி அடையச் செய்தனர். கவலை வேண்டாம், அப்படித்தான் பல ஆண்டுகளாக தமிழ்நாடு இருந்து வருகிறது என்று கனிமொழி பதிலடி தெரிவித்தார்.
