×

திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

டெல்லி: திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

Tags : Tamil Nadu Government ,Supreme Court ,Delhi ,Thiruparangundaram ,G. ,R. ,Swaminathan ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...