×

ராஜ் பவன்’ இனி ‘லோக் பவன்’ என்றழைக்கப்படும்: ஒன்றிய அரசு!

 

டெல்லி: மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் (மக்கள் பவன்) என்று அழைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.

 

Tags : Raj Bhavan ,Lok Bhavan ,Union Government ,Delhi ,Raj Bhavans ,People's House ,2024 Governors' Conference ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...