×

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பைக் மீது மினி லாரி மோதியதில் மூவர் உயிரிழப்பு!

 

தென்காசி: காய்கறி ஏற்றி வந்த மினி லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உஷா பிரபு உள்ளிட்ட மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற உஷா பிரபு, பிளஸ்லி, அருள் செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

Tags : Mover ,Tenkasi District ,Tenkasi ,Municipal Councillor ,Usha Prabhu ,Usha ,
× RELATED தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி...