×

நீலகிரி அருகே கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

நீலகிரி : நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பகுதியில், பல மாதங்களாக கால்நடைகளைக் கொன்று வந்த 3 வயது மதிக்கத்தக்க புலி சிக்கியது. முதுமலை பகுதியில் அடர்ந்த காட்டில் இந்த ஆண் புலி திறந்து விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Nilgiri ,Devarsolai ,Neelgiri district ,Mudumalai ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...