×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிட்வா புயல் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (29.11.2025) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார்.

Tags : Kallakurichi district ,KALLAKURICHI ,TIDWA STORM ,GOVERNOR ,M. S. Prashant ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...