×

சென்னையில் நாளை எஸ்.ஐ.ஆர். சிறப்பு உதவி மையங்கள் நடைபெறும்

 

சென்னை: சென்னையில் பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை பெறுவதற்கான சிறப்பு உதவி மையங்கள் நாளை செயல்படும். அதிக வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, பன்முது வளாக குடியிருப்பில் உள்ள வாக்காளர்களுக்காக சிறப்பு மையம் செயல்படும். வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் நாலை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அறிவித்துள்ளது.

Tags : SIR Special Assistance Centers ,Chennai ,Panmudu Complex ,Special Assistance Centers… ,
× RELATED விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!