×

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Kowai ,Kumari ,Pudukkottai ,Ramanathapuram ,Tenkasi ,Thoothukudi ,Nella ,
× RELATED ரூ.36,660 கோடி முதலீடுகளுடன் 56,766 புதிய...