×

டிட்வா புயலால் இலங்கை கடும் பாதிப்பு; மீட்புப் பணிகளில் இந்திய ஹெலிகாப்டர்கள்!

 

டிட்வா புயலால் இலங்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் இந்திய ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளன. இந்தியாவின் கடற்படை போர்க் கப்பலான INS விக்ராந்த், தற்போது கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் உள்ள ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு செல்ல இருக்கின்றன.

 

Tags : Sri ,Lanka ,Tidwa ,Storm Tidwa ,INS Vikrant ,India ,Colombo ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...