×

டிட்வா புயல் காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிப்பு!

 

டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

Tags : Cyclone ,Titva ,Pudukkottai ,Mayiladuthurai ,Thiruvarur ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...