×

கன்னியாகுமரியில் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை

 

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீடிக்கிறது. நீச்சல் குளம், கல் மண்டபம் பகுதியை நீர் மூழ்கடித்தது. மழை தொடர்வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Tags : Thirparappu ,Kanyakumari ,
× RELATED ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? ஐகோர்ட் உத்தரவு