குவஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 549 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 260 ரன்களில் தென் ஆப்ரிக்கா அணி டிக்ளேர் செய்தது.