- வோல்வோ
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- அமைச்சர்
- சிவசங்கர்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. போக்குவரத்து அமைச்சர்
- ஸ்டாலின்
- இ. என். கிராம்.
சென்னை: அடுத்த மாதம் வால்வோ பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சி.என்.ஜி. எரிபொருளில் இயங்கும் வகையில் மேலும் 750 பேருந்துகளை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
