×

வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி சுட்டுக் கொலை: தனிப்படை அமைப்பு

சேலம்: வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி ராஜேந்திரனை சுட்டுக் கொன்ற வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன் கொலை வழக்கில் சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

Tags : Dimuka ,Banhappadi ,Independent System ,Salem ,Rajendran ,Valihappadi ,BRANCH SECRETARY ,KRANGADU AREA ,Salem District Extra SS ,B. Somasundaram ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு