×

சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து

 

சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. பராமரிப்பு பணி காரணமாக 10 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். 8 விரைவு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படும்.

Tags : CHENNAI ,ARAKONAM ROAD ,SOUTHERN RAILWAY ,ARAKONAM ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்