×

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் ஐகோர்ட்டில் தாக்கல்

 

சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வரைவு வழிகாட்டு நெறி முறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிலையில் வழக்கு நவ.27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : iCourt ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்