×

டிரம்ப் – மம்தானி நாளை சந்திப்பு

 

வாஷிங்டன்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சோரான் மம்தானி நாளை சந்திக்கிறார். நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சோரான் மம்தானி அபார வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்த நிலையில் டிரம்ப்பை மம்தானி சந்திக்கிறார். வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் – சோரான் மம்தானி சந்தித்து பேச உள்ளனர்

Tags : Trump ,Mamtani ,Washington ,Soran Mamtani ,US ,President ,Democratic Party ,York ,mayoral election ,Republican ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...