- சிங்கப்பூர்
- புதுக்கோட்டை
- செந்தூரன்
- வடகாடு சேர்வகாரன்பட்டி
- அமைச்சர்
- செந்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுக்கோட்டை: சிங்கப்பூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று சொந்த ஊர் வருகிறது. வடகாடு சேர்வகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தூரன் (26) சிங்கப்பூரில் மின்னல் தாக்கி உயிரிழந்தார். செந்தூரின் உடல் இன்று மாலை தமிழ்நாடு கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
