×

தமிழ்நாட்டில் 6.07 கோடி SIR விண்ணப்பங்கள் விநியோகம்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாலை வரை 6.07 கோடி (94.74%) SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். அதில், பூர்த்தி செய்யப்பட்ட 13.02% விண்ணப்பங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : TAMIL NADU ,Chennai ,Chief Election Officer ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...