×

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

 

டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். வழக்கு விசாரணை நடைபெறுவதால் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற என்ற உத்தரவில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Supreme Court ,Department of Enforcement ,Tasmak ,Delhi ,Enforcement Department ,Aakash Bhaskaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...