×

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

 

சென்னை: தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசிநாள். டெல்டா மாவட்டங்கள், திருச்சியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் இணை இயக்குனர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Chennai ,Thanjavur ,Trichy ,Thiruvarur ,Nagapattinam ,Mayiladuthurai ,Delta districts ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்