×

ஆம்னி பேருந்து உரிமையாளர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேச வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேச வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து பிரச்சனைக்கு சுமுக தீர்வு ஏற்படுத்தி தமிழ்நாடு மக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu government ,Omni bus ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Tamil Nadu ,Omni ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்