×

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றால் ஒன்றிய அரசு உடனடியாக கவிழ்ந்து விடும்: அகிலேஷ் யாதவ்

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றால் ஒன்றிய அரசு உடனடியாக கவிழ்ந்து விடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஒரே கல்லில் 2 புறாக்களை அடிக்க பீகார் மாநில மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

Tags : BJP ,Bihar assembly elections ,Union government ,Akhilesh Yadav ,Bihar ,assembly ,
× RELATED வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில்...