×

டெல்லியில் செயற்கை மழை திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

 

டெல்லி: செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டத்தை தற்காலிகமாக டெல்லி அரசு நிறுத்திவைத்தது. டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் திட்டத்தை நிறுத்திவைப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. செயற்கை மழை பெய்ய வைக்க 50 சதவீத ஈரப்பதம் கொண்ட மேகக் கூட்டங்கள் வேண்டும்.

Tags : Delhi ,Delhi government ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...