×

செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது டெல்லி அரசு!

 

டெல்லி: செயற்கை மழை பெய்ய வைக்கும் திட்டத்தை டெல்லி அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. டெல்லியில் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. போதிய ஈரப்பதத்துடன் கூடிய மேகக் கூட்டங்கள் இல்லாததால் திட்டத்தை நிறுத்திவைப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

 

Tags : Delhi government ,Delhi ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...