×

ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக விசாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் 21 செ.மீ. மழை பதிவு!!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக விசாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது. விசாகப்பட்டினம் 14 செ.மீ., கலிங்கப்பட்டினத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags : AP ,Visakhapatnam district ,Anandapura ,Amravati ,Visakhapatnam ,Kalingapatnam ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...