×

கரூர் நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

சென்னை : கரூர் நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.புஸ்ஸி ஆனந்த் |முன்ஜாமின் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : T.R.K. ,General Secretary ,Pussy Anand ,Karur ,Chennai ,T.R.K. General Secretary ,Madras High Court ,Chief Justice ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்